தக்கார் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பு மன்றம்
November 4 , 2022
626 days
276
- 8வது தக்கார் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பு மன்றம் ஆனது செனகலில் உள்ள தக்காரில் நடைபெற்றது.
- இது 2014 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
- ஆப்பிரிக்காவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்த கொள்கை விவாதங்களுக்கு இந்த மன்றம் ஒரு முக்கியத் தளமாக மாறியுள்ளது.
- இந்த மன்றத்தில் இந்தியா அமைச்சக நிலையில் பங்கேற்பது இதுவே முதல் முறை ஆகும்.
Post Views:
276