TNPSC Thervupettagam

தக்சின் பாரத் சமஸ்கிருத கேந்திரா

March 5 , 2024 137 days 213 0
  • கலாச்சாரத் துறை அமைச்சகம் ஆனது, தற்போது ஹைதராபாத்தில் சங்கீத நாடக அகாதமியின் பிராந்திய மையத்தை அமைப்பதற்குத் திட்டமிட்டுள்ளது.
  • இது தக்சின் பாரத் சமஸ்கிருத கேந்திரா என்று அழைக்கப்படும்.
  • தென்னிந்தியாவில் இதுவரை இத்தகைய அகாதமி அமைக்கப்படவில்லை.
  • "தக்சின் பாரத் சமஸ்கிருத கேந்திரா"  வளாகத்தினுள் "பாரத் கலா மண்டபம்" என்று பெயரிடப்பட்ட ஓர் அரங்கம் கட்டமைக்கப்படும்.
  • சங்கீத நாடக அகாதமி என்பது இசை, நடனம் மற்றும் நாடகத்திற்கான ஒரு தேசிய அகாதமி ஆகும்.
  • 1953 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இது இந்தியாவின் பல்வேறு பரந்துபட்ட கலாச்சாரப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதையும் மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்