TNPSC Thervupettagam

தங்க காலணி விருது

December 21 , 2018 2039 days 577 0
  • கடந்த பருவத்தை ஐரோப்பாவின் அதிக கோல் அடித்த வீரராக முடித்து 5வது முறையாக தங்க காலணி விருதினை லியோனல் மெஸ்ஸி பெற்றுள்ளார்.
  • இவர் பார்சிலோனா அணிக்கான 68 ஆட்டங்களில் 34 கோல்களை அடித்து லிவர்பூல் அணியின் மொகமது சலா மற்றும் டொட்டன்ஹாம் அணியின் ஹாரிகான் ஆகியோரை விட முன்னிலை பெற்றார்.
  • ரியல் மாட்ரிட் அணிக்காக 52 ஆட்டங்களில் 26 கோல்களை அடித்து 4 முறை கிறிஸ்டியானா ரொனால்டோ இவ்விருதைப் பெற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்