துருவ மற்றும் கடல் ஆராய்ச்சிக்கான தேசிய மையம் மற்றும் கோவா பல்கலைக் கழகம் ஆகியவை இணைந்து தங்க நானோத் துகள்களை வெற்றிகரமாக செயற்கையாக உருவாக்கியுள்ளன.
இவர்கள் இந்தச் செயற்கையான உருவாக்கத்திற்காக வேண்டி குறைந்த தட்பவெப்ப நிலையில் வாழும் மற்றும் இடர்களைத் தாங்கிக் கொள்ளும் அண்டார்டிகா பாக்டீரியாவைப் பயன்படுத்தியுள்ளனர்.