TNPSC Thervupettagam

தங்க நுழைவு இசைவுச் சீட்டு

July 10 , 2019 1871 days 655 0
  • ஷார்ஜா நாட்டின் முதல் தங்க நுழைவு இசைவுச் சீட்டானது இந்தியாவிலிருந்து குடியேறிய தொழிலதிபரான லாலு சாமுவேலுக்கு வழங்கப்பட்டது.
  • ஐக்கிய அரபு அமீரகத்தின் வளர்ச்சியில் ஈடுபடும் முதலீட்டாளர்கள், தொழில் முனைவோர் மற்றும் அறிவியலாளர்கள் ஆகியோர் இந்த 10 ஆண்டுகாலத்திற்குச் செல்லுபடியாகும் நுழைவு இசைவுச் சீட்டைப் பெற தகுதியுடையோர் ஆவர்.
  • இந்த இசைவுச் சீட்டை வைத்திருப்பவர்கள் தங்கள் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு உத்திரவாதமளிப்பவர் இல்லாமலேயே தங்கும் வசதி கொண்ட நுழைவு இசைவுச் சீட்டைப் பெறும் சலுகைகளும் உரிமைகளும் உடையவர்களாவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்