August 12 , 2022
839 days
497
- இந்தியத் தொல்லியல் துறையானது ஆதிச்சநல்லூரில் தங்க ‘நெற்றிப் பட்டயம்’ ஒன்றைக் கண்டெடுத்துள்ளது.
- இந்த ‘நெற்றிப் பட்டயம்’ ஆனது 3.50 செ.மீ நீளம் கொண்டது.
- பிரித்தானியத் தொல்பொருள் ஆய்வாளர் அலெக்சாண்டர் 1902 ஆம் ஆண்டில் இதே போன்ற ஒரு ஆபரணத்தைக் கண்டெடுத்தார்.
- மேலும், ஒரு வெண்கல வடிகட்டி, ஒரு அலங்காரக் கிண்ணம், ஒரு இரும்பு ஈட்டி மற்றும் ஒன்பது இரும்பு அம்புகளும் இங்கு கண்டுபிடிக்கப்பட்டன.
- முன்னதாக ஜூன் மாதத்தில் ஒரு தங்கக் காதணியையும் இந்தியத் தொல்லியல் துறை இங்கு கண்டெடுத்துள்ளது.
Post Views:
497