TNPSC Thervupettagam
December 29 , 2017 2398 days 805 0
  • முருகப்பா நிறுவ குழுமத்தின் சோழ மண்டலம் M.S பொது காப்பீட்டு நிறுவனத்திற்கு 2017ஆம் ஆண்டின் இடர் மேலாண்மைக்கான (Risk Management) தங்க மயில் (Golden Peacock) விருது வழங்கப்பட்டுள்ளது.
  • அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற பெரு நிறுவன நெறிமுறைகள் (Corporate Ethics)  மற்றும் இடர் மேலாண்மை (Risk Management) மீதான உலக மாநாட்டில் பொது காப்பீடு (Insurance General) வகைப் பிரிவில் இவ்விருது சோழமண்டலம் காப்பீட்டு நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
  • உலகளவில் பெரு நிறுவனங்களுக்கான சிறப்பு உன்னதத்தின் அடையாளம் எனக் கருதப்படும் இவ்விருது (Corporate excellence) இயக்குநர்களின் நிறுவனம் (Institute of Directors) எனும் நிறுவனத்தால் 1991 ஆம் ஆண்டு  நிறுவப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்