TNPSC Thervupettagam

தங்கத்தைப் பண மதிப்பு அடிப்படையாகக் கொண்ட உலகின் முதல் அமெரிக்க தங்க டிஜிட்டல் நாணயம்

June 29 , 2020 1519 days 526 0
  • இது இந்தியா, வளைகுடா ஒத்துழைப்பு மன்றம், மத்தியக் கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. 
  • இது ஐபிஎம்சி நிதியியல் வல்லுநர்கள் குழுவால் அமெரிக்க தங்க நாணய நிறுவனம் மற்றும் பிளாக்ஃபில்ஸ் நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து கொண்டு வரப்பட்டு உள்ளது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்