TNPSC Thervupettagam
March 24 , 2024 99 days 247 0
  • எழுத்தாளர் ராக்கி கபூர் Breaking Free Embracing Me – healing from childhood abuse and Toxic Conditioning என்ற தலைப்பிலான அவரது 26வது புத்தகத்திற்காக தனது இரண்டாவது கோல்டன் புக் (தங்கப் புத்தகம்) விருதை வென்றுள்ளார்.
  • இந்த மதிப்புமிக்க விருது ஆனது, வாசகர்களை கவரும் மற்றும் இலக்கிய உலகிற்கு குறிப்பிடத் தக்கப் பங்களிப்பை வழங்கும் இலக்கியச் சாதனைகளை அங்கீகரித்து பாராட்டுகிறது.
  • 2024 ஆம் ஆண்டு தங்கப் புத்தக விருதுகள் பெற்ற இதர சில வெற்றியாளர்கள்:
    • ஸ்ரீவித்யா பாலகிருஷ்ணன் - Tales in verse from distant lands,
    • நவீன் பாலனி - Echoes of Tomorrow: The Responsible AI Awakening,
    • B.K. ஷிவானி - The Power of One Thought: Master Your Mind, Master Your Life,
    • சஹானா முரளி - Fish can fly,
    • பிரகாஷ் நர்கடே - Unbox Your Creativity.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்