தங்கப் புத்தகம் விருதுகள் - 2023
February 11 , 2023
526 days
580
- 2023 ஆம் ஆண்டிற்கான "தங்கப் புத்தகம் விருதுகளின்" வெற்றியாளர் பெயரானது அறிவிக்கப் பட்டுள்ளது.
- இந்த மதிப்புமிக்க விருதானது, இலக்கியத்தில் சிறந்தப் புத்தகத்தை அங்கீகரித்து பாராட்டுகிறது.
- தங்கப் புத்தகம் விருதுகள் ஆனது குறிப்பிடத்தக்கத் தாக்கத்தை ஏற்படுத்திய தனித்துவம் மிக்க இலக்கியப் படைப்புகளை அங்கீகரிக்கிறது.
- இந்த ஆண்டு இந்தியாவில் 76000க்கும் மேற்பட்ட புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
- ஜெயப்பிரகாஷ் எழுதிய ‘அகலிகை’ புத்தகம் இந்த விருதுகளை வென்ற புத்தகங்களுள் ஒன்றாகும்.
Post Views:
580