TNPSC Thervupettagam
July 16 , 2020 1503 days 597 0
  • சமீபத்தில், அருணாச்சலப் பிரதேச முதல்வர் “தங்கம்ஸ் :அருணாச்சலப் பிரதேசத்தில் மிகவும் அருகி வரும் ஒரு குழுவின் தொன்மைமொழி” என்ற ஒரு புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.
  • தங்கம்ஸ் என்பவர்கள் அருணாச்சலப் பிரதேசத்தின் மிகப்பெரிய ஆதிப் பழங்குடியின இனத்திற்குள் உள்ள மிகவும் அறியப்படாத ஒரு சமூகத்தினர் ஆவர்.
  • 2009 ஆம் ஆண்டு வெளியடப்பட்ட யுனெஸ்கோவின் உலக அருகி வரும் மொழிகள் வரைபடத்தின் படி தங்கம்ஸ் ஆனது “மிகவும் அருகி வரும் மொழியாக” குறிக்கப் பட்டுள்ளது.
  • இது திபெத்திய-பர்மிய மொழிக் குடும்பத்தின் கீழ் உள்ள தானிக் குழுவைச் சேர்ந்த ஒரு வாய்வழி மொழியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்