TNPSC Thervupettagam

தஞ்சாவூரில் உணவு அருங்காட்சியகம்

March 9 , 2020 1780 days 716 0
  • நாட்டில் முதல் முறையாக உணவு அருங்காட்சியகம் தஞ்சாவூரில், இந்திய உணவுக் கழகத்தால் நிறுவப்பட உள்ளது.
    இந்திய உணவுக் கழகம்
  • இது இந்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு சட்டப்பூர்வமான அமைப்பாகும்.
  • இது 1965 ஆம் ஆண்டில் முதன்முதலில் சென்னையில் தலைமையகத்துடன் அமைக்கப் பட்டது. பின்னர் இதன் தலைமையகம் புது தில்லிக்கு மாற்றப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்