TNPSC Thervupettagam

தடகள உலக கோப்பை

July 20 , 2018 2192 days 627 0
  • லண்டன் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற போட்டியில் அமெரிக்கா முதல் தடகள உலகக் கோப்பையினை வென்றுள்ளது. கிரேட் பிரிட்டன் மூன்றாவது இடத்தினைப் பெற்றது.
  • அமெரிக்கா போலந்தை விட 57 புள்ளிகள் அதிகம் பெற்று கோப்பையை கைப்பற்றியது. மூன்றாமிடம் பிடித்த கிரேட் பிரிட்டன், இரண்டாமிடம் பிடித்த போலந்தை விட 7 புள்ளிகள் குறைவாக 155 புள்ளிகள் பெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்