TNPSC Thervupettagam

தடிப்புத் தோல் அழற்சி நோய்க்கான சிகிச்சைக்கு எஸ்ட்ராடியோல் பயன்பாடு

July 2 , 2022 785 days 382 0
  • பெண்களின் உடலில் உள்ள எஸ்ட்ராடியோல் ஹார்மோன் தடிப்புத் தோல் அழற்சியை கட்டுப்படுத்துகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • இது சொறி மற்றும் அரிப்புக்கு வழி வகுக்கும் ஒரு தோல் நோயாகும்.
  • பெண்களின் உடலில் இந்த ஹார்மோன் இருப்பதால், ஆண்களுடன் ஒப்பிடும்போது, ​​பெண்களுக்கு தீவிரமான தடிப்புத் தோல் அழற்சி ஏற்படுவதற்கான வாய்ப்பு கணிசமான அளவில் குறைவாக உள்ளது.
  • எஸ்ட்ராடியோல் அல்லது ஆய்ஸ்ட்ராடியோல் என்பது பெண்களின் உடலில் உள்ள பாலின ஹார்மோன் ஈஸ்ட்ரோஜனின் ஒரு வடிவமாகும்.
  • 17-பீட்டா-எஸ்ட்ராடியோல் என்றும் அழைக்கப்படுகின்ற இந்த எஸ்ட்ராடியோல் ஒரு ஈஸ்ட்ரோஜன் ஸ்டீராய்டு ஹார்மோன் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்