TNPSC Thervupettagam

தடுப்பூசி மறுப்பு - உலகளாவிய ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தல்

September 19 , 2019 1801 days 636 0
  • உலக சுகாதார அமைப்பு (WHO) 2019 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய ஆரோக்கியத்திற்கான 10 அச்சுறுத்தல்களில் ஒன்றாக ‘தடுப்பூசி மறுப்பை’ சேர்த்திருக்கிறது.
  • தடுப்பூசி மறுப்பு என்பது தடுப்பூசிகள் கிடைத்தாலும் தடுப்பூசி போட தயக்கம் அல்லது மறுப்பு தெரிவித்தல் ஆகும்.
  • தடுப்பூசி போடுவதற்குத் தயங்குவது தடுப்பூசியால் தடுக்கக்கூடிய நோய்களைக் கையாள்வதில் ஏற்பட்ட முன்னேற்றத்தை மாற்றியமைக்க அச்சுறுத்துகிறது.
  • எடுத்துக்காட்டு: 2018 ஆம் ஆண்டில் உலகளவில் தட்டம்மை 30% அதிகரித்துள்ளது.
  • WHO இன் படி 2019 இல் உலக சுகாதாரத்திற்கான பத்து அச்சுறுத்தல்கள்:
    • காற்று மாசுபாடு மற்றும் காலநிலை மாற்றம்
    • தொற்று அல்லாத நோய்கள்
    • உலகளாவிய காய்ச்சல் பரவல்
    • பலவீனமான மற்றும் பாதிக்கப்படக்கூடிய அமைப்புகள்
    • நுண்ணுயிர்க் கொல்லி எதிர்ப்பு
    • எபோலா மற்றும் பிற உயர் அச்சுறுத்தல் நோய்க் கிருமிகள்
    • பலவீனமான ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலை
    • தடுப்பூசி மறுப்பு
    • டெங்கு
    • எச்..வி

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்