உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வின்படி, கடந்த ஆண்டின் இதே காலக் கட்டத்தோடு ஒப்பிடுகையில் உலகம் முழுவதுமாக தட்டம்மை நோய் 2019 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 300 சதவிகித அளவிற்கு உயர்ந்துள்ளது.
அந்நோயின் மிதமிஞ்சிய அதிகரிப்பானது சமூக ஊடகத்தின் மூலம் குறிப்பாகப் பரப்பப்படும் தடுப்பூசிக்கான எதிர்ப்புப் பிரச்சாரங்களின் தாக்கத்தின் காரணமாக உருவாகும் கவலைகளினால் உருவானதாக அறியப்படுகின்றது.
தட்டமை நோயற்ற ஒரு பகுதி அல்லது ஒரு குறிப்பிட்ட புவியியல் என்று அறிவிப்பதற்கான அடிப்படையானது:
Criteria
Status
Absence of endemic measles virus transmission in a region for more than 12 months
ELIMINATED
Transmission is sustained continuously for more than a year.