TNPSC Thervupettagam

தடையற்ற வான்வெளி ஒப்பந்தம் (OST)

January 21 , 2021 1333 days 566 0
  • ரஷ்யாவானது OSTவிலிருந்து (Open Skies Treaty) விலகுவதாக அறிவித்துள்ளது.
  • இது 30 நாடுகளுக்கு இடையிலான ஒரு ஒப்பந்தமாகும்.
  • இது ஆயுதமற்ற உளவுத் துறை விமானங்களை இதில் உறுப்பினராக உள்ள இதர மற்ற நாடுகளின் வான்வெளிப் பகுதியில் பறக்க அதன் உறுப்பினர் நாட்டை அனுமதிக்கச் செய்கின்றது.
  • 2020 ஆம் ஆண்டில் அமெரிக்காவானது OSTவிலிருந்து விலகுவதாக அறிவித்தது.
  • OST ஆனது சோவியத் யூனியன் பிரிக்கப் பட்டதற்குப் பின்பு 1992 ஆம் ஆண்டில் கையெழுத்திடப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்