தட்டான் பூச்சி (தும்பி) திருவிழா என்பது கடந்த ஐந்து ஆண்டுகளாக இயங்கி வருகின்ற குடிமக்கள் அறிவியல் இயக்கமாகும்.
தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, மேற்கு வங்காளம், மத்தியப் பிரதேசம் மற்றும் அசாம் போன்ற 11 மாநிலங்களில் 6 வது தும்பி திருவிழாவின் நடைபெற்று வருகிறது.
இந்த திருவிழா தட்டான் பூச்சி மற்றும் ஊசித் தட்டான் ஆகியவை குறித்த புரிதலை தெளிவு படுத்துதலோடு, நமது சுற்றுச்சூழலை வளமாக வைத்திருப்பதில் அவற்றின் பங்கினைக் கொண்டாடுகிறது.