TNPSC Thervupettagam

தண்ணீர் மற்றும் பாரம்பரியக் கேடயம்

April 12 , 2023 466 days 222 0
  • அரிசோனாவில் உள்ள புனித ஹோப்பி தளத்திற்கு ICOMOS அமைப்பின் தண்ணீர் மற்றும் பாரம்பரியக் கேடயம் (Water and Heritage Shield) ஆனது வழங்கப் பட்டுள்ளது.
  • சிபாபு என்பது சுண்ணாம்புக் கல்லால் ஆன பாறைகளாலான முகடு மற்றும் லிட்டில் கொலராடோ ஆற்றில் அமைந்துள்ள ஒரு நீரூற்று ஆகும்.
  • ஹோப்பி, நவாஜோ மற்றும் ஜூனி பழங்குடியினருக்கு இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
  • நினைவுச் சின்னங்கள் மற்றும் தளங்களுக்கான ஒரு சர்வதேசக் குழுவின் சர்வதேச அறிவியல் குழுவால் இது வழங்கப்பட்டது.
  • உலகெங்கிலும் உள்ள தண்ணீர் சார்ந்த மற்றும் பூர்வீகப் புனிதத் தலங்களின் முக்கியத்துவம், கலாச்சாரம் மற்றும் வரலாற்று நினைவுச் சேமிப்பு ஆகியவை தொடர்பான உரிமையை பொதுமக்கள் அறிந்து கொள்ள உதவுவதே இந்தக் கேடயம் வழங்கப் படுவதன் ஒரு நோக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்