மருத்துவத் தாவரங்களின் ஆரோக்கிய நன்மைகள் குறித்த ஒரு விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்காக, தண்ணீர் விட்டான் கிழங்கு – உடல் நலம்" (Shatavari –For Better Health) என்ற தலைப்பிலான இனங்கள் சார்ந்த பிரச்சாரம் ஆனது தொடங்கப் பட்டு உள்ளது.
தேசிய மருத்துவக் குணம் வாய்ந்தத் தாவரங்கள் வாரியமானது (NMPB) முன்னதாக நெல்லிக்காய், முருங்கை, சீந்தில் கொடி (அமிழ்தவல்லி) மற்றும் அஸ்வகந்தா ஆகிய தாவரங்களுக்காக வெற்றிகரமான பிரச்சாரங்களை மேற்கொண்டது.
இந்த முன்னெடுப்புகள் ஆனது, மருத்துவ குணம் வாய்ந்த தாவரங்களின் ஆரோக்கிய நன்மைகள் குறித்த அறிவை நாடு முழுவதும் பரப்புவதற்கானப் பங்கினை அளித்து உள்ளன.