தந்தத்தினாலான செவ்வக வடிவப் பகடை
March 6 , 2022
999 days
527
- தந்தத்தினாலான 4.5 செ.மீ. அளவுடைய செவ்வக வடிவப் பகடையானது கீழடி அகழாய்வின் எட்டாம் கட்ட அகழாய்வின் போது கண்டறியபட்டது.
- கீழடியின் 4 ஆம் கட்ட அகழாய்வு மேற்கொண்டதிலிருந்து தமிழக தொல்லியல்துறை முதல்முறையாக இந்தச் செவ்வக வடிவப் பகடையைக் கண்டு திகைத்துள்ளது.
- எனினும் தந்தம் மற்றும் சுடுமண்களால் ஆன செவ்வக மற்றும் கனசதுர வடிவப் பகடைகள் கீழடி அகழாய்வின் முதல் இரு கட்டங்களில் கண்டறியப் பட்டன.
Post Views:
527