TNPSC Thervupettagam

தந்தையர் தினம்

June 23 , 2020 1620 days 442 0
  • இத்தினமானது இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜுன் மாதத்தின் மூன்றாவது ஞாயிறன்று (2020 – ஜுன் 21) அனுசரிக்கப் படுகின்றது.
  • அமெரிக்காவில் தந்தையர் தினமானது சொனோரா ஸ்மார்ட் டாடு என்பவரால் ஏற்படுத்தப் பட்டது. இது 1910 ஆம் ஆண்டில் முதன்முறையாக ஜுன் மாதத்தின் 3வது ஞாயிறன்று அனுசரிக்கப் பட்டது

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்