TNPSC Thervupettagam

தனித்துவ மகளிர் குழுக்கள்

May 14 , 2019 1896 days 577 0
  • “சுயம்சித்தா” என்ற ஒரு சிறப்புத் திட்டத்தை ஒடிசா மாநிலம் தொடங்கியுள்ளது.
  • இத்திட்டத்தின்கீழ், ஒடிசாவின் கஞ்ஜம் மாவட்ட நிர்வாகமானது பேரிடர் மேலாண்மையில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குப் பயிற்சியளிக்கவிருக்கின்றது.
  • இந்தப் பெண்கள் இயற்கைப் பேரிடரின் போது, குறிப்பாகப் புயலின் போது மக்களை வெளியேற்றுதல், மீட்பு, மறுசீரமைப்பு மற்றும் மறுவாழ்வு ஆகியவை குறித்து பயிற்சியளிக்கப்பட விருக்கின்றனர்.
  • “சுயம்சித்தா”வின் கட்டுப்பாட்டு அறையானது மாவட்டத் தலைநகரான சத்ராபூரில் செயல்படவிருக்கின்றது.
  • இதற்குமுன் கேரள அரசு 2018 ஆம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது மறுசீரமைப்பு மற்றும் மறுவாழ்வுப் பணிகளுக்காக மகளிர் சுய உதவிக் குழுக்களை வெற்றிகரமாகப் பயன்படுத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்