TNPSC Thervupettagam

தனிம அட்டவணைக்கான சர்வதேச வருடம்

February 3 , 2019 2121 days 822 0
  • ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையும் யுனெஸ்கோவும் இணைந்து 2019-ஆம் ஆண்டை வேதியியல் மூலக்கூறுகளுக்கான தனிம அட்டவணைக்கான சர்வதேச ஆண்டாக அறிவித்திருக்கின்றது.
  • இந்த வருடம் அந்த அட்டவணையை உருவாக்கிய டிமிட்ரி மென்டிலீவ் என்பவரின் 150-வது பிறந்த தினத்தோடுப் பொருந்திப் போகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்