TNPSC Thervupettagam

தனிமைப்படுத்துதலுக்கான வழிகாட்டுதல்கள்

April 7 , 2020 1568 days 492 0
  • இதை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை வழங்கியுள்ளது.
  • இந்த வழிகாட்டுதல்களின்படி, தனிமைப்படுத்துதல் என்பது தனிமைப்படுத்தப் படுவதாகவும் நடமாட்டத்தைத் தடை செய்வதாகவும் உள்ளது.
  • இது தனிநபர்கள் அல்லது ஒரு குழுவினருக்குப் பொருந்தக் கூடியதாக உள்ளது.
  • இவர்கள் 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப் படுவர். அதன் பிறகு இறுதிச் சோதனை செய்யப்பட்ட பிறகே இவர்கள் அதிலிருந்து விடுவிக்கப் படுவர்.
  • சேகரிப்புத் தளத்தில் (சோதனை) பயன்படுத்தப்படும் உயிரி மருந்துக் கழிவுகள் 1% ஹைப்போ-குளோரைட் திரவத்தைக் கொண்டு அகற்றப்பட வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்