TNPSC Thervupettagam

தனியாக வாழும் பெண்மணிகள் தற்போது ‘குடும்பம்‘ எனக் கருதப்படுவர்

November 3 , 2021 995 days 633 0
  • கணவர்கள் (அ) பெற்றோர்களைப் பிரிந்து வாழும் ஒற்றைப் பெண்மணிகள் தற்போது ‘குடும்பம்‘ என அங்கீகரிக்கப்படுவர்.
  • மேலும், அவர்களுக்குப் பொது வழங்கீட்டுத் துறை மூலம் குடும்ப அட்டைகள் வழங்கப் படும்.
  • தனியாக வாழும் பெண்கள் குடும்ப அட்டைப் பெறுவதற்கான வரைமுறைகள்
    • அந்த பெண்கள் எரிவாயு (முன்னுரிமை) அல்லது சமையல் வசதியுடன் கூடிய ஒரு சமையலறையைக் கொண்டிருக்க வேண்டும்.
    • தனியாக வாழ்வது குறித்து எழுதப்பட்ட சுய அறிவிப்பு (ஆவணம்)
    • அவர்களின் வீடானது வருவாய் ஆய்வாளரால் தணிக்கை செய்யப்படும்.
    • ஆதார் மற்றும் எரிவாயு கட்டண ரசீது.   

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்