TNPSC Thervupettagam

தனியார் துறை பெருநிறுவன முதலீடு

August 23 , 2023 332 days 214 0
  • வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து முதலீட்டு நிதியை ஈர்த்த மாநிலங்களின் பட்டியலில் உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது.
  • வங்கிகள் / நிதி நிறுவனங்களால் அனுமதிக்கப்பட்ட திட்டங்களின் மொத்தச் செலவினங்களில் இம்மாநிலம் அதிகப் பங்கை (16.2 சதவீதம்) கொண்டுள்ளது.
  • 2022-23 ஆம் ஆண்டு பட்டியலில் அதைத் தொடர்ந்து குஜராத், ஒடிசா, மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்