TNPSC Thervupettagam

தனியார் துறை வங்கிகள் - சீர்திருத்தங்கள்

November 24 , 2020 1336 days 556 0
  • இந்திய ரிசர்வ் வங்கியானது இந்தியாவில் உள்ள தனியார் துறை வங்கிகளுக்கான பெருநிறுவன நிர்வாக அமைப்பு முறை மற்றும் தற்பொழுதுள்ள உரிமை வழிகாட்டுதல்களை ஆய்வு செய்ய உள்ளகப் பணிக்குழு ஒன்றை அமைத்துள்ளது.
  • இது ரிசர்வ் வங்கியின் மத்திய வாரியத்தின் இயக்குநரான பிரசன்ன குமார் மொஹந்தி அவர்களால் தலைமை தாங்கப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்