TNPSC Thervupettagam

தனியார் துறையில் இட ஒதுக்கீடு

November 24 , 2023 404 days 325 0
  • பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில உயர் நீதிமன்றமானது, ஹரியானா மாநில மக்களுக்குத் தனியார் வேலைவாய்ப்புகளில் 75% இடஒதுக்கீடு வழங்குவதற்காக 2020 ஆம் ஆண்டில் ஹரியானா அரசு இயற்றிய சட்டத்தினை ரத்து செய்தது.
  • ஒரு நபர் அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என்பதற்காக ஒரு அரசு அவர்களிடம் பாகுபாடு காட்ட முடியாது.
  • 2020 ஆம் ஆண்டு ஹரியானா மாநில உள்ளூர் மக்களுக்கான வேலைவாய்ப்பு சட்டம் ஆனது அரசியலமைப்பின் மூன்றாவது பகுதியை மீறுவதாக உள்ளது.
  • இந்தச் சட்டமானது, அம்மாநிலத்தில் 30,000 (முன்னதாக 50,000 ரூபாய்) ரூபாய்க்கும் குறைவான மாதச் சம்பளத்தை வழங்கும் தனியார் துறையில் சுமார் 75% வேலை வாய்ப்புகளை ஹரியானா மாநிலத்தவர்களுக்கென ஒதுக்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்