TNPSC Thervupettagam

தனியார் துறையில் இட ஒதுக்கீடு

November 9 , 2020 1387 days 622 0
  • தனியார் துறை வேலைகளில் உள்ளூர் மக்களுக்கு 75% இடஒதுக்கீடு வழங்கும் ஒரு மசோதாவை ஹரியானா அரசானது நிறைவேற்றியுள்ளது.
  • மாதத்திற்கு ரூ.50,000க்கும் குறைவாக ஊதியம் தரும் தனியார் நிறுவனங்களில் இந்த இட ஒதுக்கீடு பொருந்தும்.
  • ஆயினும், இந்த மசோதா இந்திய அரசியலமைப்பின் பிரிவு 14 மற்றும் 19 என்ற பிரிவுகளை மீறுகிறது.
  • இவை சட்டத்தின் முன் சமத்துவத்தையும், இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் எந்தவொரு தொழிலையும் கடைபிடிக்கும் உரிமையையும் வழங்குகின்றன.
  • எனவே, இது சட்டமாக மாறுவதற்கு முன்னர் அதற்கு ஜனாதிபதி ராம் நாத் கோவிந்தின் ஒப்புதல் தேவைப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்