December 31 , 2022
568 days
341
- 'தனு யாத்ரா' எனப்படும் உலகின் மிகப்பெரிய திறந்தவெளி நாடக விழாவானது இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு, ஒடிசாவில் உள்ள பர்காரில் நடைபெறத் தொடங்கியது.
- எழுச்சிமிக்க தனு யாத்ரா விழாவானது ஒடிசாவின் கலாச்சாரத்துடன் தொடர்பு உடையதாகும்.
- தனு யாத்திரை என்பது 1947-48 ஆம் ஆண்டு அறுவடைப் பருவத்திற்குப் பிறகு தொடங்கப் பட்டது.
- இந்த 11 நாட்கள் அளவிலான திருவிழாவானது ‘பௌசசுக்லாவின்’ 5ஆம் நாள் தொடங்கி ‘பௌசபூர்ணிமா’ அன்று முடிவடைகிறது.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/Picture837.png)
Post Views:
341