TNPSC Thervupettagam

தனுஷ் ஸ்ரீகாந்த் - செவித்திறன் குறைபாடு உள்ள இளம் துப்பாக்கி சுடும் வீரர்

September 20 , 2019 1767 days 739 0
  • தெலுங்கானாவைச் சேர்ந்த தனுஷ் ஸ்ரீகாந்த் என்பவர் இந்திய தேசிய அணியில் தேர்வு செய்யப்பட்ட முதல் செவித்திறன் குறைபாடு உள்ள துப்பாக்கி சுடும் வீரர் என்ற பெருமையைப்  பெற்றுள்ளார்.

  • நவம்பர் மாதம் திட்டமிடப்பட்டுள்ள தோஹாவில் நடைபெறும் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிக்கான இளையோர் (U-21) ஆடவர் அணியின் 10 மீட்டர் ஏர் ரைபிள் அணியில் இவர் போட்டியிட உள்ளார்.
  • இவர் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் முதலிடம் பெற்று வழக்கமான பிரிவில் தேசிய பதக்கம் வென்ற முதல் செவித்திறன் குறைபாடுள்ள துப்பாக்கி சுடும் வீரர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்