TNPSC Thervupettagam
July 2 , 2019 1879 days 637 0
  • உலக சுகாதார அமைப்பானது (World Health Organisation - WHO) சுகாதாரத்திற்கான “தன் நலம் தொடர்பான இடையீடுகள்” மீதான தனது முதலாவது வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • ஏனெனில் சமீபத்தியக் கணிப்பின்படி, 2035 ஆம் ஆண்டில் ஏறத்தாழ 13 மில்லியன் சுகாதாரப் பணியாளர்களின் பற்றாக்குறையை உலகம் எதிர் கொள்ளவிருக்கின்றது.
  • WHO வழிகாட்டுதல்களானது தனது முதல் பதிப்பில் பாலினம் மற்றும் மகப்பேறு ஆரோக்கியம் & உரிமைகள் மீது கவனத்தைச் செலுத்துகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்