தன்னாட்சி நிர்வாக சபை குறித்த அசாம் மாநிலத்தின் திருத்த மசோதா
March 10 , 2025
21 days
81
- ஏழு தன்னாட்சி நிர்வாகச் சபைகள் தொடர்பான திருத்த மசோதாக்களை அசாம் மாநிலச் சட்டமன்றம் நிறைவேற்றியுள்ளது.
- தேர்தல்களை நடத்துவது "நடைமுறைக்கு மாறானது" எனக் கண்டறியப்பட்டால், இந்த அமைப்புகளின் செயல்பாட்டை ஆளுநரே மேற்கொள்வதற்கு இது அங்கீகாரத்தினை அளிக்கிறது.
- இந்த அமைப்புகளை நிர்வகிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் சபையின் பதவிக் காலத்தினை அதிகபட்சமாக ஓராண்டுக்கும் மேலாக நீட்டிக்கும் விதிமுறை உள்ளது.
- தேர்ந்தெடுக்கப்பட்ட சபையின் வழக்கமான பதவிக் காலம் ஆனது ஐந்து ஆண்டுகள் ஆகும்.

Post Views:
81