TNPSC Thervupettagam

தன்பாலினத் திருமணத்தினைச் சட்டப்பூர்வமாக்குதல் - தாய்லாந்து

April 1 , 2024 109 days 218 0
  • தாய்லாந்து நாடாளுமன்றாமனது, திருமணச் சமத்துவ மசோதாவிற்கு முழு ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்த மசோதாவானது ஒரு சட்டமாகி, 120 நாட்களுக்குப் பிறகு அது நடைமுறைக்கு வருவதற்கு முன்பாக அதற்கு அதன் மேலவையின் ஒப்புதலும், அந்த நாட்டு அரசரின் ஒப்புதலும் அவசியமாகும்.
  • தன்பாலீர்ப்புப் பெண், தன்பாலீர்ப்பு ஆண், இருபாலீர்ப்பாளர் மற்றும் திருநர் ஆகிய விவகாரங்களில் மிகவும் தாராளவாதமான ஆசிய நாடுகளுள் தாய்லாந்து நாடும் ஒன்றாகும்.
  • 2019 ஆம் ஆண்டில், தைவானின் பாராளுமன்றம் ஆனது தன்பாலின திருமணத்தைச் சட்டப்பூர்வமாக்கிய ஆசியாவின் முதல் நாடாக மாறியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்