தாய்லாந்து நாடாளுமன்றாமனது, திருமணச் சமத்துவ மசோதாவிற்கு முழு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த மசோதாவானது ஒரு சட்டமாகி, 120 நாட்களுக்குப் பிறகு அது நடைமுறைக்கு வருவதற்கு முன்பாக அதற்கு அதன் மேலவையின் ஒப்புதலும், அந்த நாட்டு அரசரின் ஒப்புதலும் அவசியமாகும்.
தன்பாலீர்ப்புப் பெண், தன்பாலீர்ப்பு ஆண், இருபாலீர்ப்பாளர் மற்றும் திருநர் ஆகிய விவகாரங்களில் மிகவும் தாராளவாதமான ஆசிய நாடுகளுள் தாய்லாந்து நாடும் ஒன்றாகும்.
2019 ஆம் ஆண்டில், தைவானின் பாராளுமன்றம் ஆனது தன்பாலின திருமணத்தைச் சட்டப்பூர்வமாக்கிய ஆசியாவின் முதல் நாடாக மாறியது.