தன்பாலினத் திருமணம் – தாய்லாந்து
October 1 , 2024
53 days
128
- தாய்லாந்து மன்னர் ஒரு முக்கிய திருமண சமத்துவ மசோதாவில் கையெழுத்திட்டு உள்ளார்.
- இது தென்கிழக்கு ஆசியாவில் தன்பாலினத் திருமணங்களை அங்கீகரித்த முதல் நாடாக அந்தப் பேரரசினை மாற்றியுள்ளது.
- LGBTQ+ தம்பதிகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் தங்கள் திருமணத்தைப் பதிவு செய்ய இயலும்.
Post Views:
128