TNPSC Thervupettagam
November 9 , 2019 1846 days 730 0
  • முக்கியமான முதலீட்டு நிறுவனங்களுக்கு (core investment companies - CICs) பொருந்தக் கூடிய ஒழுங்குமுறை வழிகாட்டுதல்கள் மற்றும் மேற்பார்வைக் கட்டமைப்பை மறுஆய்வு செய்ய இந்திய ரிசர்வ் வங்கி தபன் ரே தலைமையில் குழு ஒன்றை அமைத்துள்ளது.
  • சமீபத்தில் இந்த குழுவானது தனது பரிந்துரைகளை ரிசர்வ் வங்கியிடம் சமர்ப்பித்துள்ளது.
  • தற்போது, பெருநிறுவன நிர்வாக வழிகாட்டுதல்கள் CICsகளுக்கு வெளிப்படையாகப் பொருந்தாது.

CIC

  • முக்கியமான முதலீட்டு நிறுவனங்கள் என்பவை வங்கிசாரா நிதியியல்  நிறுவனங்களாகும் (NBFC - non-banking financial companies).
  • இது பங்குகள் மற்றும் பத்திரங்களை கையகப்படுத்தும் வணிகத்தை மேற்கொள்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்