தமிழ்நாட்டைச் சேர்ந்த தபித்தா ஹாங்காங்கில் நடைபெற்ற ஆசிய இளையோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் மகளிருக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் வென்று இரண்டாவது தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
17 வயதான இவர் இதற்கு முன்னதாக 100 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் தங்கம் வென்றுள்ளார்.