TNPSC Thervupettagam

தமிழக அமைச்சரவை மாற்றம்

May 12 , 2023 436 days 239 0
  • தமிழக பால் மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத்துறை அமைச்சர் எஸ்.எம். நாசருக்குப் பதிலாக மனோ தங்கராஜ் நியமிக்கப்பட்டார்.
  • பழனிவேல் தியாகராஜனின் நிதி மற்றும் மனிதவள மேலாண்மை இலாகாக்கள் தங்கம் தென்னரசுவுக்கு ஒதுக்கப் பட்டுள்ளன.
  • திரு. பழனிவேல் ராஜன் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகளுக்கான புதிய அமைச்சராக இனி இருப்பார்.
  • இது வரை திரு.தென்னரசு வசமிருந்த தொழில்துறை இலாகாவை இனி டி.ஆர்.பி.ராஜா நிர்வாகிப்பார்.
  • திரு.தென்னரசு வசமிருந்த தமிழ் வளர்ச்சித் துறையானது செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் எம்.பி.சாமிநாதனுக்கு கூடுதலாக ஒதுக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்