தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி விருதுகள்
January 20 , 2020
1827 days
1082
- 2019 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி விருதுகள் அறிவிக்கப் பட்டுள்ளன.
- அதில் சிகாகோ தமிழ்ச் சங்கத்துக்கு 2019 ஆம் ஆண்டுக்கான தமிழ்த்தாய் விருது அறிவிக்கப் பட்டுள்ளது.
- மற்ற விருதுகள்
- கபிலர் விருது - புலவர் வெற்றியழகன்,
- உ.வே.சா.விருது - வே.மகாதேவன்,
- கம்பர் விருது - சரசுவதி ராமநாதன்,
- சொல்லின் செல்வர் விருது - கவிதாசன்,
- ஜி.யு.போப் விருது – மரிய ஜோசப் சேவியர்,
- இளங்கோவடிகள் விருது - கவிக்கோ ஞானச்செல்வன் (எ) திருஞானசம்பந்தம்,
- உமறுப்புலவர் விருது - லியாகத் அலிகான்,
- அம்மா இலக்கிய விருது - உமையாள் முத்து,
- சிங்காரவேலர் விருது - அசோகா சுப்பிரமணியன்,
- மறைமலையடிகளார் விருது - புலவர் முத்துக்குமாரசாமி,
- அயோத்திதாசப் பண்டிதர் விருது - புலவர் பிரபாகரன்,
- சிறந்த மொழி பெயர்ப்பாளர் விருதுகள் - முகமது யூசுப், மஸ்தான் அலி, பேராசிரியர். சிவ. முருகேசன்,
- 2018 ஆம் ஆண்டுக்கான முதலமைச்சரின் கணினித் தமிழ் விருது முனைவர் நாகராசன்
Post Views:
1082