தமிழக அரசின் தலைமை வழக்குரைஞராக விஜய் நாராயண் நியமனம்
August 31 , 2017 2690 days 997 0
சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தலைமை வழக்குரைஞராக பணிபுரிந்த ஆர்.முத்துக்குமாரசாமி தனது பதவியை ராஜிநாமா செய்தார். இதையடுத்து, தமிழக அரசின் புதிய தலைமை வழக்குரைஞராக விஜய் நாராயண் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2004 -ஆம் ஆண்டில் இவருக்கு மூத்த வழக்குரைஞர் அங்கீகாரம் வழங்கப்பட்டது.