TNPSC Thervupettagam

தமிழக ஆளுநர் உரை 2025

January 8 , 2025 4 days 83 0
  • தமிழக ஆளுநர், புத்தாண்டின் முதல் கூட்டத் தொடருக்கான வழக்கமான உரையைப் படிக்காமல் சட்டப் பேரவையிலிருந்து வெளியேறினார்.
  • 1991 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல், தமிழ்நாடு சட்டமன்றத்தின் வழக்கத்தின் படி, ஆளுநர் உரையின் தொடக்கத்தில் மாநில கீதமும், முடிவில் தேசிய கீதமும் இசைக்கப் படுகின்றன.
  • மாநில அரசு தயாரித்த ஆளுநர் உரையின் தமிழாக்கத்தினை சபாநாயகர் M.அப்பாவு வாசித்தார்.
  • ஆளுநரால் அங்கீகரிக்கப்பட்டு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட உரையை மட்டுமே பதிவாக எடுத்துக் கொள்வதற்கான தீர்மானத்தினை சபை ஏற்றுக் கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்