TNPSC Thervupettagam

தமிழக சட்டசபை கூடுகை

January 5 , 2019 2022 days 637 0
  • தமிழக சட்டசபைக் கூட்டமானது 2019 ஜனவரி 02 அன்று வழக்கமான ஆளுநரின் புதிய வருட உரையுடன் தொடங்கியது.
  • இந்த சட்டசபை கூடுகையானது ஜனவரி 08 வரை தொடரும்.
  • சபாநாயகர் P. தனபால் தலைமையிலான அலுவல் ஆலோசனைக் குழு கூட்டத்தில் இது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்