TNPSC Thervupettagam

தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாக்கள்

January 10 , 2022 925 days 490 0
  • கூட்டுறவுச் சங்கங்களின் இயக்குநர்களின் பதவிக் காலத்தை ஐந்திலிருந்து மூன்று ஆண்டுகளாகக் குறைப்பதற்கான ஒரு மசோதாவினை மாநில அரசு சட்டசபையில் அறிமுகப் படுத்தியது.
  • புதிய மாநகராட்சிக் கழகங்களை அமைப்பதற்கான ஒரு மசோதாவையும் மாநில அரசு அறிமுகப் படுத்தியுள்ளது.
  • கடலூர், காஞ்சிபுரம், சிவகாசி, கரூர், தாம்பரம் மற்றும் கும்பகோணம் போன்ற மாநகராட்சிகளை உருவாக்குவதற்கான ஒரு மசோதாவினை உள்ளாட்சித் துறை அமைச்சர் K.N.நேரு தாக்கல் செய்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்