தமிழக பட்ஜெட்டின் சிறப்பம்சங்கள்
August 19 , 2021
1254 days
582
- 9 மாதங்களாக இருந்த பெண்களுக்கான மகப்பேறு விடுப்புக் காலமானது 12 மாதங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
- பழனியில் ஒரு புதிய சித்தப் பல்கலைக்கழகமானது நிறுவப்பட உள்ளது.
- கோயம்புத்தூரில் ஒரு பாதுகாப்புத் தொழில்துறைப் பூங்காவானது நிறுவப்பட உள்ளது.
- அடுத்த 10 ஆண்டுகளில், ‘பசுமை இயக்க’ முன்னெடுப்பின் ஒரு பகுதியாக பெரிய அளவில் மரக்கன்றுகள் நடும் இயக்கமானது நடத்தப்படும்.
- சிறு கிராமங்களில் (குக்கிராமம்) அடிப்படை வசதிகளை வழங்குவதற்காக அண்ணா மறுமலர்ச்சித் திட்டமானது தொடங்கப்படும்.
- திருச்சிராப்பள்ளியில் ஒரு புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மற்றும் வணிக வளாகங்கள் நிறுவப்பட உள்ளன.
- சென்னையிலுள்ள நந்தம்பாக்கத்தில் ஒரு ஃபைனான்சில் டெக் சிட்டியானது (நிதியியல் தொழில்நுட்ப நகரம்) கட்டமைக்கப் படும்.
Post Views:
582