புளியங்குடி அமில எலுமிச்சை, தூயமல்லி அரிசி மற்றும் விருதுநகர் சம்பா வத்தல் (மிளகாய்) ஆகியவற்றிற்குப் புவிசார் குறியீடுகளை வழங்கக் கோரி சமீபத்தில் விண்ணப்பிக்கப் பட்டுள்ளது.
தென்காசியில் உள்ள புளியங்குடி கிராமம், அமில எலுமிச்சை சாகுபடிக்குப் பெயர் பெற்றதாகும்.
தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி ஆகிய சில மாவட்டங்களில் மிளகாய் அதிகம் விளைகிறது.
தூயமல்லி அரிசியில் இரும்பு, மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் ஆகிய சத்துகள் அதிகம் உள்ளது.