TNPSC Thervupettagam

தமிழகத்தின் கடற்கரையோரப் பகுப்பாய்வு

December 26 , 2024 18 days 115 0
  • 2011 ஆம் ஆண்டு கடலோர ஒழுங்குமுறை மண்டலம் (CRZ) அறிவிப்பின் படி, வலியுறுத்தப் பட்ட கடற்கரை மேலாண்மைத் திட்டத்தின் (SMP) ஒரு பகுதியாக ஒரு பகுப்பாய்வு ஆனது மேற்கொள்ளப்பட்டது.
  • தேசியக் கடலோர ஆராய்ச்சி மையம் (NCCR) மேற்கொண்ட இந்தக் கடற்கரையோரப் பகுப்பாய்வில், தமிழ்நாடு கடற்கரையோரத்தில் 69 கடல் அரிமானத்திற்கு உட்படும் பகுதிகள் கண்டறியப்பட்டு, 20  பகுதிகள் சீரமைப்புகள் தேவைப்படும் பகுதிகளாகக் குறிக்கப் பட்டுள்ளன.
  • தமிழ்நாட்டின் கடலோரப் பகுதியில் சுமார் 13.5% பகுதிகள் பெரும் செயற்கையான கட்டமைப்புகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
  • கன்னியாகுமரி மற்றும் திருவள்ளூர் ஆகிய பகுதிகள் மிக அதிகளவிலான இத்தகைய கட்டமைப்புகளைக் கொண்ட பகுதிகளாக உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்