TNPSC Thervupettagam

தமிழகத்தின் வாக்காளர் எண்ணிக்கை

October 4 , 2017 2479 days 897 0
  • தமிழகத்தில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை95 கோடி என்று தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.
  • மாநிலத்திலேயே அதிகளவு வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக சோழிங்கநல்லூர் தொகுதி உள்ளது. அதில்24 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். மாநிலத்திலேயே குறைந்தளவு வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக நாகை மாவட்டம் கீழ்வேளூர் தொகுதி உள்ளது. அங்கு 1.68 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்