தமிழகத்திற்கான நெதர்லாந்தின் கௌரவத் தூதர்
February 29 , 2020
1788 days
794
- நெதர்லாந்து இராஜ்ஜியத்தின் தூதரகமானது கோபால் சீனிவாசனை தமிழகத்திற்கான கெளரவத் தூதராக நியமித்துள்ளது.
- நீர் மேலாண்மை, விவசாயம் மற்றும் நகர்ப்புற திட்டமிடல் ஆகிய துறைகளில் தமிழகத்துடனான ஒத்துழைப்பை விரிவுபடுத்த நெதர்லாந்து முயற்சித்து வருகின்றது.
Post Views:
794